Description
❤️இப்புத்தகம் இந்து சமய அறநிலையத் துறையின் பாடத்திட்டதை தழுவி
🗣 தலைப்புகள் (TOPICS)
🗣 துணைத் தலைப்புகள் (SUB TOPICS)
🗣 நுண் தலைப்புகள் வாரியாக உருவாக்கப்பட்டுள்ளது. (MICRO)
❤️இப்புத்தகமானது TNPSC யின் இந்து சமய அறநிலையத் துறையின் அனைத்துத் தேர்வுகளையும் ஓருங்கிணைந்து படிக்க உதவும். (G1,7A7B,8)
❤️இப்புத்தகமானது 1999முதல் 2023 வரை நடந்து முடிந்த அனைத்து இந்து சமய அறநிலையத் துறைத் தேர்வில் கேட்ககப்பட்ட தேர்வுகளுக்கு மிகத்தெளிவான விளக்கங்கள் கொடுத்துள்ளோம்.
❤️இப்புத்தகத்திலுள்ள நுண் தலைப்புகளின்படி மட்டுமே 100 சதவீத கேள்விகள் எதிதொலிக்கும்.
❤️மேலும் இப்புத்தகத்திலுள்ள ஒவ்வொரு விளக்கங்களிலிருந்தும் பல கேள்விகள் வருகிற தேர்வில் 100 சதவீதம் எதிரொலிக்கும்.
❤️ஆட்சியர் கல்வியின் பொது தமிழ் புத்தகம், பொது அறிவு புத்தகம், திருவருள் புத்தகம் மூன்றையும் கையில் வைத்துக் கொண்டு இந்து சமய அறநிலையத்துறை தேர்வுக்கு தயார் செய்தால் மாபெரும் வெற்றி பெற முடியும்..
*BOOK Sample pdf * https://drive.google.com/file/d/13PxryXXjJpF-g8vHh45DzH5w-3Sv7sxG/view?usp=sharing
இந்த புத்தகத்துடன் ஆட்சியர் கல்வியின் பொது தமிழ் , பொது அறிவு இரண்டு புத்தகங்களையும் படித்தால் உங்களால் வருகிற தேர்வில் அரசு பதவியில் அமர முடியும்.. இந்த மூன்று புத்தகங்களையும் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்
Reviews
There are no reviews yet.