Description
இப்புத்தகம் இந்து சமய அறநிலையத் துறையின் பாடத்திட்டதை தழுவி
- தலைப்புகள் (TOPICS)
- துணைத் தலைப்புகள் (SUB TOPICS)
- நுண் தலைப்புகள் வாரியாக உருவாக்கப்பட்டுள்ளது. (MICRO)
இப்புத்தகமானது TNPSC யின் இந்து சமய அறநிலையத் துறையின் அனைத்துத் தேர்வுகளையும் ஓருங்கிணைந்து படிக்க உதவும். (G1,7A7B,8)
இப்புத்தகமானது 1999முதல் 2023 வரை நடந்து முடிந்த அனைத்து இந்து சமய அறநிலையத் துறைத் தேர்வில் கேட்ககப்பட்ட தேர்வுகளுக்கு மிகத்தெளிவான விளக்கங்கள் கொடுத்துள்ளோம்.
இப்புத்தகத்திலுள்ள நுண் தலைப்புகளின்படி மட்டுமே 100 சதவீத கேள்விகள் எதிதொலிக்கும்.
மேலும் இப்புத்தகத்திலுள்ள ஒவ்வொரு விளக்கங்களிலிருந்தும் பல கேள்விகள் வருகிற தேர்வில் 100 சதவீதம் எதிரொலிக்கும்.
Reviews
There are no reviews yet.