✉ [email protected]        ✆ +91 95003 99670
Previous
Previous Product Image

TNPSC GENERAL KNOWLEDGE (பொது அறிவு) 2019-2025 + TNPSC பொதுத்தமிழ் 1999-2025 (Useful for TNPSC, TNUSRB,TRB,MADRAS HIGH COURT)

Original price was: ₹ 2,300,00.Current price is: ₹ 1,150,00.
Next

GENERAL STUDIES, TNPSC General Tamil & General Knowledge (Amount Saved ₹ 538)

Original price was: ₹ 1,075,00.Current price is: ₹ 537,00.
GENERAL STUDIES கட்டாயத் தமிழ், TNPSC General Tamil & General Knowledge

TNPSC GROUP 2A முதன்மைத் தேர்வு_பொதுத் தமிழ்

Original price was: ₹ 832,00.Current price is: ₹ 500,00.

தரமான கல்வியால் மாபெரும் மாற்றத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையோடு, அக்கல்வியை புத்தகத்தின் வாயிலாக கொடுக்க வேண்டுமென்ற எனது நீண்டநாள் எண்ணத்தை புத்தகத்தின் வாயிலாக நிகழ்த்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அதன் அடிப்படையில் 2024 ஆம் ஆண்டு TNPSC ஆல் அறிமுகப் படுத்தப்பட்ட குரூப் 2A முதன்மைத் தேர்வு புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் பகுதி – இ பொதுத்தமிழ் இலக்கணம் பகுதிக்காக இப்புத்தகம் சிறந்த முறையில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆட்சியர் கல்வியின் குரூப் 2A முதன்மைத் தேர்வு பொதுத்தமிழ் புத்தகமானது முதன்மைத் தேர்வுக்கான பொதுத்தமிழ் இலக்கண பகுதிப் பற்றிய உங்களின் பயத்தை போக்கி, தேர்வை எளிதாக எதிர்கொள்ள உங்ளுக்கு துணை நிற்கும் என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளேன்.

Categories: ,

Description

GR.IIA முதன்மைத் தேர்வு தமிழ் பாடத்திட்டம்
PART C: LANGUAGE
(General Tamil or General English) (SSLC Standard – 60 Questions) பொதுத் தமிழ்

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Shopping cart

0
image/svg+xml

No products in the cart.

Continue Shopping